You are here

யோகி மற்றும் அவ யோகி

யோகி மற்றும் அவ யோகி

jothidam
0
by aadhiguru

     நாம யோகம்       -       நச்சத்திரம்

  யோகி அவ யோகி என்பது நாமயோகத்தை மையமாக கொண்டது,மேலே கொடுக்கப்பட்டுள்ள நாம யோகத்துக்கு இணையான நச்சத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது , அந்த நச்சத்திரத்தை கொண்டு யோகி அவ யோகி கணக்கிடலாம்.

எ.கா :-

   ஒருவர் பிறந்த நாமயோகம் பிராம்மம் எனில் அதற்கு இணையான நச்சத்திரம் பூரட்டாதி ,பூரட்டாதி அதிபதி குரு ஆவார் ,எனவே பூரட்டாதிகு 22வது நச்சத்திரம் மூலம் இதன் அதிபதி கேது இவர் அவயோகி ஆவர்,புரட்டாதிக்கு 8வது நச்சத்திரம் மிருகசீரிடம் இதன் அதிபதி செவ்வாய் யோகி ஆவர்.யோகி பலமொடு இருந்தால் யோகியின் தசாபுத்தி காலத்தில் நன்மை உண்டாகும்.

 

Comments

Add new comment