You are here

ஆறாம் பாவகம்

ஆறாம் பாவகம்

jothidam
0
by aadhiguru

ஆறாம்  பாவக கரகத்துவம்: 

(௫ண, ரோக, சத்௫ ஸ்தானம்) 

  1.  தன் உடலுக்கு நேரும் துன்பம்
  2. பொருள் இழப்பு
  3. தீய வர்களின் நட்பு
  4. காரியங்களில் தடங்கல்கள்
  5. ஆயுதங்களால் காயம்
  6. பிறரை நிந்தனை செய்தல்
  7. ௭திரிகளால் ஆபத்து
  8. விஷப் பிராணிகளால் ஆபத்து. 
  9.  உயர் பதவி
  10. சோம்பல்
  11. சிறை படுதல்
  12. களவு போதல்
  13. வீண் வம்பு
  14. யுத்தம்
  15. நோய்
  16. எதிரி 1.எதை தொட்டாலும் தடைகள்/இடையூறுகள்
  17. பொருள்நஸ்டம்
  18. திருட்டு(இழப்பு/தொலைவது)
  19. பிச்சைஎடுப்பது
  20. கன்டம்
  21. ஜலகண்டம்
  22. மண நேரய்
  23. வயிற்று புண்
  24. சிறுங் குடல்
  25. கபம்
  26. வெப்பம்
  27. கடன்
  28. வீக்கம்
  29. பேரர்
  30. நிம்மதியின்னமை
  31. மனவேதனை
  32. மர்மநோய்
  33. நண்பநேஎதிரி
  34. வீண்அலைச்சல்
  35. பொருட்கள் களவு போகுதல்
  36. விலங்குகளால் ஆபத்து
  37. நெருப்பால் ஆபத்து
  38. சோம்பேறித்தனம்
  39. சிறைபடுதல்
  40. உயர் பதவியை அடைதல்
  41. கால்நடைகள் பற்றிய அறிவு ஏற்படுதல்
  42. கண் நோய்
  43. ஜூரம்
  44. ஆஸ்துமா.
  45. பல்வலி
  46. முதுகுவலி
  47. கூலி                                              
  48. வயிறு 
  49. போராட்டம் 
  50. அடிமை தொழில் 
  51. வெற்றி ஸ்தானம்
  52. வழக்கில் வெற்றி 
  53. வீபரித ராஜ யோகம் 
  54. அனைத்து நோய்கள்
  55. தாய் மாமன்
  56. கஞ்சத்தனம்
  57. பேராசை
  58. கால்நடைகள்
  59. பொறாமை

Comments

Add new comment