You are here

ஏழாம் பாவகம்

ஏழாம் பாவகம்

jothidam
0
by aadhiguru

[06/05, 6:00 AM] Cl 7Murugan Lic: *ஏழாம் பாவகக் காரகத்துவம்*
( களத்திர ஸ்தானம்) 

1.வெகுமதிகள்
2. சுற்றம், நட்பு
3. ஜவுளி வியாபாரம்
4. போக சக்தி
5. கணவன்/ மனைவி சுக துக்கம். 

Det har aldri vært enklere å sette i gang; velg Nitro Casino registrer deg og opplev hvor raskt en konto kan opprettes. Prosessen er strømlinjeformet for den moderne spilleren som verdsetter effektivitet. Når du er registrert, låser du opp en verden av daglige belønninger og et enormt utvalg av spilleautomater.

நன்றி. வணக்கம் 
[06/05, 6:34 AM] S 7Vibakaran: 7  ம்பாவக காரகத்வம். 
1) கௌரவம்
2) நெய்தல்
3) கமிஷன் தொழில்
4) மனைவியின் ஆயுள்
5) பதவி.
[06/05, 11:19 AM] S 7Maran Selvi: 7.ம்பாவக காரகத்துவங்கள் 
1.திருமணம்
2.சட்டபடியானமனைவி
3.நண்பர்கள்
4.தொழில்கூட்டாளிகள்
5.பொது மக்களின் ஆதரவு   
[06/05, 12:45 PM] S 7pandiyan: 
7 ம் பாவக காரகத்துவங்கள்

சுக பரிமாற்றங்கள்
எதிர் பாலின பரிசம்
வெளிப்படையான குணம்
மற்றவருடனான பழக்க வழக்கம்
சமூக அங்கீகாரம்
- நன்றி
[06/05, 5:10 PM] Cl 7Murugan Lic: *ஏழாம் பாவகக் காரகத்துவம்*

1. பிறரை சார்ந்து இருத்தல்
2. மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல்
3. இரண்டாவது குழந்தை
4. வியாபாரத்தில் பங்குதாரர்கள்
5. பொது கூட்டங்கள்
6. பொது மக்களின் ஆதரவு
7. மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதல்
8. ௭திலும் மற்றவரையும் இணைத்துக் கொள்ளுதல்
9. அடிவயிறு
10. சிறுநீரகம்
11. கர்பப்பை. 

நன்றி. வணக்கம் 
[06/05, 5:49 PM] S 7sambasivam: ஏழாம் பாவம் -களத்திர ஸ்தானம்- ஆண்களுக்கு அமையும் மனைவியை குறித்தும் பெண்களுக்கு அமையும் கணவனை குறித்தும் அறியும் பாவமாகும்-திருமணம் நடக்கும் காலம்-கணவன் மனைவியின் ஆயுள்- திருமண சுகம்-வியாபாரம்- கௌரவம்- பட்டம்- பதவி பெறுதல்-பொருளை வாங்கி விற்கும் கமிஷன் தொழில்-
[06/05, 5:52 PM] S 7Maran Selvi: 1.ஆடைகள்
2.மலர்கள்
3.வாசனைபொருட்கள்
4.சுவையானஉணவு
5.ஞாபகமறதி
6.அபராதம்
7.திருட்டு
8.நிற்வாகத்திறமை
9.வர்த்தகம்
10.வெளிநாட்டு வாழ்க்கை.   
[06/05, 6:21 PM] S 7பிரமைய்ய தேவ்: ஏழாம் பாவக க்கள் காரகத்துவம்  ;  1.பொண்டாட்டி, 2.புருஷன். 3கல்யாணம்.4.படுக்கை அறை.  5.காதல். 6.காமம்.7.பிள்ளைகள். 8.புத்திரதோஷம்.9.புத்திரவிருத்தி.10.புதுமாப்பிள்ளை. 11.புதுநண்பர்கள்.12.வெளிநாட்டு தொடர்பு.13.ஆதரவு.14.ஆலோசனை. 15.உதவி. 16.தேன் நிலவு. 17.நண்பர்கள் உதவி. 18.நண்பர்கள் தகுதி நிலை.19.பணவரவு.20.செலவு.21.ஆடைகள். 22.ஆபரணம் .23.,தங்கம். 24.வெள்ளி. 25.செல்வம். 26.வீடு.,27.சந்தோஷம். 28.மகிழ்ச்சி.        
[06/05, 7:08 PM] S 7Nathu Tho: ஏழாம் பாவகம்

Per iniziare la tua avventura nel migliore dei modi, completa la Dragon Slots registrazione seguendo pochi e semplici passaggi. Una volta creato il tuo profilo, potrai personalizzare la tua esperienza di gioco, salvare i tuoi titoli preferiti e partecipare ai tornei stagionali organizzati per premiare i giocatori più attivi.

வெளிநாட்டு பயணம்
வழக்கு
தொப்புள்
புகழ்
கணவன் மனைவியால் வரக்கூடிய இலாபங்கள்
[06/05, 7:14 PM] Cl 7Janarthanan: 7.ம் பாவகம்
1.கிட்னி
2.கற்பு நிலை
3.அடிவயிறு
4.திருட்டு 
5.கர்ப்பபை
6.கூட்டு தொழில் சிறப்பு 
7.பிரச்சினை தீர்வு
8.திருமண வாழ்க்கை
9.பொது மக்கள் ஆதரவு 
10.நீண்ட நாள் பழக்கம் 
11.இரண்டாவது குழந்தை 
12.அரசியல் வாழ்க்கை
13.சட்ட பூர்வமான மனைவி 
14.சிற்றின்ப அளவு
15.அன்யோன்யம்
16.ஞாபகமறதி
17.நினைவு இழுத்தல்
18.அபாரதம் 
19.பகைவரை அழித்தல் 
20.நண்பர்கள் வர்க்கம்
21.வெளிநாட்டு பயணம் 
22.தாம்பூலம்
23.பயணத்தடை
24.வாக்கு வாதம் 
25.வெளிநாட்டு வாழ்க்கை 
26.விவாதங்கள்
[06/05, 9:27 PM] S 7pandiyan: 7 ம் பாவகம்
01. கலை
02.இசை
03. அழகு
04. சட்ட ஒப்பந்தம்
05. உடன்பாடுகள்
06. உடன் படிக்கைகள்
07. ஒத்துழைப்பு
08. வழக்கு
09. ஆயுளுக்கும் தொந்தரவான 
        விஷயங்கள்
10. திருடனை பற்றிய விவரம்
11. தப்பியோடியவர்கள்
12. இரகசிய விரோதிகள்
13. சக்தி சிதரல்
14. பாலியல் உறவு
15. சிறுநீர் குழாய்
16. தொழிற்சங்கங்கள்
17. உடலின் நடுப்பகுதி
18. மற்றவரிடம் பகிர்தல்
19. வாடிக்கையாளர்கள்
20. பொருளாதார ரீதியில்
        பழக்க வழக்கங்கள்
[06/05, 9:58 PM] S 7 Magesh: 7.ம்

1.திருமணம்
2.காமவுணர்வு
3.பிறப்புறுப்பு
4.சிறுநீர்
5.காதலில் வெற்றி
6.சட்டப்படியான மனைவி
7.அன்யேரன்யம்
8.ஞாபகமறுதி
9.அபராதம்
10.பரிசுகள்
11.தத்து குழந்தை
12.பனகவனர அழித்தல்
13.நினைவிழத்தல்

Comments

Add new comment