You are here

சூரியன் காரகத்துவம்

சூரியன் காரகத்துவம்

jothidam
0
by aadhiguru

 சூரியன் (பித்ருகாரகன்/ஆத்மகாரகன்) 

  • முக்கியமான தலைமை பொறுப்புகள்
  • தந்தை வழி சொத்து
  • தெளிவான மனநிலை, 
  • பேச்சாற்றல்
  • விடாமுயற்சி. 
  • அரசியல்
  • அரசாங்க தொடர்பு
  • வலது கண்
  • மாணிக்கம்
  • தந்தை 
  • ஆண்மை
  • ராஜ்ய பதவி
  • தீராகோபம்
  • நீதிபதி
  • அரசன்
  • அரன்மனை
  • அரசுப்பதவி
  • முதலமைச்சர்
  • அதிகாரம்
  • நேர்மை
  • ஆளுமை திறன்
  • தனித்தன்மை
  • மனோ திடம்
  • கௌரவம்
  • பித்ததேகம்
  • மந்திரி பதவி
  • ஆன்மா
  •  பிரதமர்
  • ஜனாதிபதி
  • வெளிச்சம்
  • தலைநகரம்
  • வலது பக்க வீடு
  • மனிதநேயம்
  • அஞ்சா நெஞ்சம்
  • ஆளுமை திறன்
  • தந்தை தொழில் 
     

Comments

Add new comment