You are here

பதினொன்றாம் பாவகம் காரகத்துவம்.

பதினொன்றாம் பாவகம் காரகத்துவம்.

jothidam
0
by aadhiguru

[10/05, 6:01 AM] Cl 7Murugan Lic: *பதினோராம் பாவகக் காரகத்துவம்*
( லாப ஸ்தானம்/மூத்த சகோதர ஸ்தானம்) 

1.பொது தொண்டு புரிவோர்
2. தெளிவான சிந்தனை
3. செய்யும் தொழிலில் மேன்மை
4. தனது திறமை மூலம் லாபம் பெறுதல். 
5. கௌரவம். 

நன்றி. வணக்கம். i
[10/05, 6:08 AM] S 7Vibakaran: 11ம்பாவககாரகத்வம்.
1) மூத்த சகோதரசகோதரி
2) தொழில் லாபம்
3) சொத்துகள்
4) கடல் பிரயாணம் 
5) கணுக்கால்
[10/05, 8:50 AM] S 7Maran Selvi: 11ம்பாவகக் காரகத்துவம் 
1.சிறந்த அறிவு
2.களைகளில் திறமை 
3.செய் தொழிலின் மேன்மை 
4.ஆசைகள்நிறைவேறுதல்
5.வெற்றி பெறுதல்  
[10/05, 12:09 PM] S 7 Magesh: 11.ம்
1.பிறரை நம்பியிருந்தனர்
2.கலைகளில் திறமை
3.வேளாண்னம
4.இடது கை
5.குறிக்கோள்

நன்றி வாழ்க வளமுடன்
[10/05, 12:25 PM] S 7pandiyan: 
11ம் பாவக காரகங்கள்

1. விருப்பம்
2. அபிலாசைகள்
3. குறிக்கோள்
4. வெற்றிகள்
5. நலன் விரும்பிகள்
[10/05, 7:52 PM] Cl 7Janarthanan: 11.5.பாவகம்
1.சேவை செய்பவர்கள் 
2.முகஸ்துதி செய்பவர்கள் 
3.முதலாளியின் சொத்து 
4.செய்தொழிலின் மேன்மை
5.தாயின் ஆயுள்
[10/05, 8:18 PM] S 7Nathu Tho: பதினொன்றாம் பாவக காரகத்துவம்

விவசாய நிலங்கள்
நமது நம்பிக்கை
ஆசைகள்
குறிக்கோள்
அனுமதியளிக்கும் பாலியல் உறவு
[10/05, 8:20 PM] S 7Sathishkumar Balasubramaniam: பதினொன்றாம் பாவகம்

மருமகன்
மருமகள்
ஆலோசனை
எல்லாவற்றிலும் வெற்றி
நீர் பாசனம்
[10/05, 8:43 PM] Cl 7Murugan Lic: *11 ம் பாவகக் காரகத்துவம்*
1. நண்பர்கள்
2. ஆலோசகம்
3. உதவி கிடைக்குமிடம்
4. நீர்பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள்
5. ௮ரசு வகை கூட்டுக் குழுக்கள்
6. ௭திர்பார்தது நன்மையில் முடிதல்
7. நிரந்தர நட்பு
8. திட்டங்கள்
9. இன்பங்கள்
10. வருவாய்
11. சமூக வாழ்க்கை
12. நமது நம்பிக்கை
13. மனித நம்பிக்கை
14. சமூகம்
15. பிடித்தவை
16. பணிகளில் வெற்றி
17. செழிப்பு
18. ஆன்மீக இலட்சியம்
19. பூர்த்தி
20. உள் வரும் செல்வம்
21. நோய் இருந்து மீட்பு
22. அதிர்ஷ்ட விடியல்
23. இடது காது, 
24. பற்கள்.
25. கிளப் மற்றும் அமைப்புகள். 

நன்றி. வணக்கம். 
[10/05, 9:52 PM] S 7pandiyan: 11ம் பாவக காரகங்கள்

01. குதிரை பந்தயம்
02. ஊக்கம்
03. சீட்டாட்டம்
04. குறுக்கு வழிகள்
05. பொய்
06. சூது
07. கொள்ளையடித்தல்
08. பித்தலாட்டம்
09. திருடுதல்
10. அரட்டல் மிரட்டல்
11. பிறரை பணிய வைத்தல்
12. தாதா வேலைகள்
13. போதை பொருள் பயன்பாடு
14. கடத்தல் தொழில்
15. விஞ்ஞான சாதனங்கள்
16. துப்பறிதல்
17. கொள்கை
18. பிடிவாதம்
19. தியானம்
20. காரியசித்தி
[10/05, 10:52 PM] S 7பிரமைய்ய தேவ்: 11ம்  பாவக காரகத்துவம். ;     1.முத்தஉடன் பிறப்புக்கள்.                                     2.இளைய மனைவி. இரண்டாம்  திருமணம்.             3.உயர் கல்வி. 4அடிப்படைக்கல்வி.5.கல்வி தொழில். 6.பொருளாதார ம் சார்ந்த  கல்வி. 7.உணவு சார்ந்த கல்வி.,8.வெளிநாடு தொடர்பு டையகலாவி.9.மனவளக்கல்வி.10.பயணம் சார்ந்த கல்வி. 11.உணவு சார்ந்த கல்வி. 12. பயிர் தொழில். 13.குதிரை, யானை, கால் நடைதிறப்பு.14.மாப்பிள்ளை, 15.மருமகன், மருமகள்

Comments

Add new comment