You are here

பனிரெண்டாம் பாவக காரகத்துவம்

பனிரெண்டாம் பாவக காரகத்துவம்

jothidam
0
by aadhiguru

[11/05, 6:01 AM] Cl 7Murugan Lic: *பன்னிரெண்டாம் பாவகக் காரகத்துவம்*
( விரய ஸ்தானம்/ அயன, சயன, போக ஸ்தானம்) 

1.  பணச் செலவால் சுகம் கிடைக்கும் நிலை
2. மறுபிறவி 
3. தியாகம் செய்தல்
4. வேள்வி செய்தல்
5. கட்டுப்படுதல்

நன்றி. வணக்கம். 
[11/05, 6:52 AM] S 7Vibakaran: 12ம்பாவககாரகத்வம்
1) முக்தி 
2) பிரயாணம்
3) ராஜ துரோகம்
4)) வறுமை 
5) தியாகம்
[11/05, 9:51 AM] S 7Nathu Tho: பன்னிரென்டாம் பாவக காரகத்துவம்

நிம்மதி
அடக்குமுறை
போதை பொருட்கள்
தூக்கம்
தாழ்வு மனப்பான்மை
[11/05, 10:11 AM] S 7Maran Selvi: 12ம் பாவககாரகத்துவம். 
(அயன,சயன,போக மோட்சஸ்தானம்) 
1.முன்கோபம்
2.தடைகள்
3.மனபோராட்டம்
4.தாழ்வுமனப்பான்மை
5.துக்கமின்மை  
[11/05, 11:02 AM] S 7Sathishkumar Balasubramaniam: பன்னிரென்டாம் பாவகம்
                             வைத்திய சாலை
நஷ்டம்
ஜெயில்
மருபிறவி தாக்கம்
தலைமறைவு  வாழ்க்கை
[11/05, 1:14 PM] S 7pandiyan: 
12ம் பாவக காரகங்கள்
1. உடல் உறுப்புகள் செயல் 
    இழப்பு
2. தனிமையை விரும்புதல்
3. சமூக கட்டுப்பாடு
4. அனாதை விடுதிகள்
5. அதிக கடன் சுமை
[11/05, 5:35 PM] S 7 Magesh: 12.ம்
1.பண செலவு
2.அலைச்சல்
3.இடமாற்றம்
4.தூக்கமின்மை
5.நற்செயல்கள்
[11/05, 7:52 PM] S 7பிரமைய்ய தேவ்: 12ம் பாவக காரகத்துவம் ..            1.வெளிநாடு                                     2.தூக்கம்.                                          3.தாம்பாத்தியம்.                              4.உக்கிரம்.                                          5.அலைச்சல்.                                           6.டிராவல்.                                         7.விளையாட்டு.                               8.போஸ்டர்.                                       9.சிறைச்சாலை.                                  10.சன்னியாசம்                              11.தாழ்வுமனபான்மை.                 12.
[11/05, 8:49 PM] Cl 7Janarthanan: 12.பாவகம்
1.பாதம்
2.முதலீடுகள் 
3.உறக்கம் 
4.நன்கொடை 
5.வெளிநாடு
6.நற்செயல்கள்
7.இரண்டாம் தொழில் 
8.ரகசிய சதிகள்
9.வேள்விகள் செய்தல்
10.பிறருக்காக வாழ்தல்
11.ரகசிய எதிரிகள்
12.கிளைகள் ஆரம்பிப்பது
13.பூமிக்கு கீழ் ஆராய்ச்சி 
14.பல வகையான செலவு
15.மன போராட்டம் 
16.பணி நீக்கம் 
17.பொதுமக்களிடம் பகை
18.மனைவியின் இறப்பு 
19.தர்க்கம் செய்தல்
20.அரச தண்டனை
21.குடும்பத்தை பிரிதல்
[11/05, 11:00 PM] S 7pandiyan: 12ம் பாவக காரகங்கள்
A. விரயம்
1. ஆத்ம விரயம்
2. சொத்து விரயம்
3. பண விரயம்
4. பொருள் விரயம்
5. கால நேர விரயம்
B. அயனம்
1. இட மாற்றம்
2.புதிய சூழலில் வாழ்க்கை
3. வெளிநாட்டு குடியுரிமை
4. வீட்டை விட்டு ஓடிப்போதல்
5. தூரதேச பயணம்
C. சயனம்
1. பகல் தூக்கம்
2. தூக்கமின்மை
3. கனவு
4. கனவில் மிருகங்கள் 
     தோன்றல்
5. கனவில் பெண்கள்
D. போகம்
1. பெண் இன்பம்
2. பங்களா வாசம்
3. வாகனங்கள்
4. காதலின்பம்
5. ஆன்ம முதிர்ச்சி
E. முக்தி
1. வீடு பேறு
2. தவ வாழ்க்கை
3.விரதம்
4. உபவாசம்
5. புண்ணிய தீர்த்தங்கள்
E. மோட்சம்
1.சித்த புருஷர்கள்
2. சன்யாசி
3. தவசி
4. தோத்திர ஞானம்
5. சாஸ்திர ஞானம்

Comments

Add new comment