You are here

மூலாதார சக்கரம் (MOOLATHARAM)

மூலாதார சக்கரம் (MOOLATHARAM)

NAVAKIRAKA THIYANAM
0
by aadhiguru

மூலாதார சக்கரம்(MOOLATHARAM)

  • மூலாதார சக்கரம் “அடிப்படைச் சக்கரம்” என அறியப்படுகிறது.
  • மூலாதாரம் கர்மச்சக்கரம் என்று கூறலாம்,
  • கிரகத்தில் சனி ஆளுமை செய்கிறார்,
  • கணபதியும் ,அனுமனும்,குலதெய்வமும் இறைவழிபாடுக்கு உகந்தது. 
  • இது முதுகெலும்பு அடிப் பகுதியில் அமைந்துள்ளது.
  • நமது உடலில் முதுகு வடத்திற்கு அருகில் இருக்கும் இந்த
  • சக்கரம்தான் நம் உடலையும் மனதையும் உயிரையும் இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை பெற்றிருக்கிறது

மூலாதார பயன்கள்:-

  • மூலாதார சக்கரம் தூண்டப்பட்டால்
  • மலச்சிக்கல்,
  • வயிற்றுப் போக்கு,
  • மூல நோய்,
  • பெருங்குடல் அழற்சி,
  • க்ரோன் நோய்,
  • குளிர்ந்த கைவிரல் மற்றும் கால் விரல் பிரச்சினை,
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
  • உயர் இரத்த அழுத்தம்,
  • சிறுநீரகக் கற்கள்,
  • மலடு, இடுப்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்,
  • மேலும் முன்ஜன்ம பாவத்தில் இருந்தும்,
  • தீய கர்மத்தில் இருந்தும்  விடுபடலாம்.

 

 

 

 

Comments

Add new comment