You are here

ஜோதிட நாழிகை விநாடி கணிதம்

ஜோதிட நாழிகை விநாடி கணிதம்

jothidam
2
by aadhiguru

ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம் அன்புடன் வழங்கும்

நாழிகை விநாடி அளவு கணித முறை.

1)2 க்ஷணம் = 1 இல்லம்

2)2 இல்லம் = 1 காஷ்டை

3)2 காஷ்டை = 1 நிமிஷம்

4)2 நிமிஷம் = 1 துடி

5)2 துடி           = 1 துரிதம்

6)2 துரிதம்   = 1 தற்பரை

7)10தற்பரை = 1 பிராணன்

8)6பிராணன் = 1 விநாடி

9)60 விநாடி = 1 கடிகை / நாழிகை

10)60 நாழிகை = 1 நாள்

11)ஒரு நாள்  = 24 மணி

12)1 நாழிகை = 24 நிமிடம்

13) 2 1/2 நாழிகை = 1 மணி

14)3 3/4 நாழிகை = 1 முகூர்தம் = 1 1/2 மணி

15)1 நாழிகை (24 நிமிடம்) = 360 பிராணன்

16)60 நாழிகை = 21600 பிராணன்

ஒரு சராசரி மனிதனின் ஆயிட் காலம் 120 வருடம் எனில், ஒரு நாள் சுவாசம் 21600 ஆக இருக்க வேண்டும்.

 

Comments

We want ours personal

நன்றி

Add new comment