ஆறாம் பாவகம்
ஆறாம் பாவக கரகத்துவம்:
(௫ண, ரோக, சத்௫ ஸ்தானம்)
- தன் உடலுக்கு நேரும் துன்பம்
- பொருள் இழப்பு
- தீய வர்களின் நட்பு
- காரியங்களில் தடங்கல்கள்
- ஆயுதங்களால் காயம்
- பிறரை நிந்தனை செய்தல்
- ௭திரிகளால் ஆபத்து
- விஷப் பிராணிகளால் ஆபத்து.
- உயர் பதவி
- சோம்பல்
- சிறை படுதல்
- களவு போதல்
- வீண் வம்பு
- யுத்தம்
- நோய்
- எதிரி 1.எதை தொட்டாலும் தடைகள்/இடையூறுகள்
- பொருள்நஸ்டம்
- திருட்டு(இழப்பு/தொலைவது)
- பிச்சைஎடுப்பது
- கன்டம்
- ஜலகண்டம்
- மண நேரய்
- வயிற்று புண்
- சிறுங் குடல்
- கபம்
- வெப்பம்
- கடன்
- வீக்கம்
- பேரர்
- நிம்மதியின்னமை
- மனவேதனை
- மர்மநோய்
- நண்பநேஎதிரி
- வீண்அலைச்சல்
- பொருட்கள் களவு போகுதல்
- விலங்குகளால் ஆபத்து
- நெருப்பால் ஆபத்து
- சோம்பேறித்தனம்
- சிறைபடுதல்
- உயர் பதவியை அடைதல்
- கால்நடைகள் பற்றிய அறிவு ஏற்படுதல்
- கண் நோய்
- ஜூரம்
- ஆஸ்துமா.
- பல்வலி
- முதுகுவலி
- கூலி
- வயிறு
- போராட்டம்
- அடிமை தொழில்
- வெற்றி ஸ்தானம்
- வழக்கில் வெற்றி
- வீபரித ராஜ யோகம்
- அனைத்து நோய்கள்
- தாய் மாமன்
- கஞ்சத்தனம்
- பேராசை
- கால்நடைகள்
- பொறாமை
Comments
Add new comment