அஷ்ட மங்கல பிரசன்னம்

அஷ்ட மங்கல பிரசன்னம் ஜோதிடம் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜோதிடம் ஆகும். ஒருவர் எந்த நேரத்தில் – எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கிறாரோ அதற்குண்டான விடையை இந்த பிரசன்னத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய ஜனனகால ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தும் தசாபுத்தி, அந்திரங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நல்லது நடக்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதற்கான கர்ம வினையையும் – முன்னோர்கள் செய்த பாவத்தால் உண்டான வினைப்பயனையும் – தெய்வ தோஷங்களையும் மற்றும் பல தோஷங்களையும் அஷ்ட மங்கல பிரசன்னத்தில் கண்டறியலாம்.

எங்களை அணுக