எண் கணிதம்

எண் கணிதம் ஆனது பொதுவாக பிறந்த நாள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. பொதுவாக அனைவருக்கும் வரும் குழப்பம் ஆனது ஆங்கிலம், தமிழ், தெலுங்கு போன்ற தேதியில் எந்த தேதியில் பார்க்க வேண்டும் என்று குழப்பம் உள்ளது. இதில் எந்த ஒரு குழப்பமும் தேவையில்லை ஏண் எனில் எண்கணிதம் உருவாக்கப்படதும் அதை ஆய்வு செய்யப்பது ஆங்கில தேதியை மையப்படுத்தியே பார்க்கப்படுகின்றன. இதனால் ஆங்கில தேதியின் இருந்து ஒருவரின் அதிஷ்ட எண்களை உருவாக்குவது சிறப்பு ஆகும்.

ஆனால் ஆதிகுரு ஜோதிட முறையானது, ஒருவர் பிறந்த ஆங்கில தேதியையும் மற்றும் அவர் பிறந்த நேரத்தில் எந்த கிரகம் சாதகமாக உள்ளதே அவற்றி தன்மைகளை ஆராய்ந்து ஒருவருக்கு நல்ல முறையில் பெயர் வைத்து தரப்படும்.

      மேலும் பெயரில் என்னதான் உள்ளது ஒரு தனிமனிதன் , ஊர், நகரம் , மாநிலம் , நாடு இவைகளின் பெயர்கள் இனம் காணும் அல்லது கூப்பிடும் அடையாளச்சொல் என  பெருபாலானோர் நினைத்து வருகின்றனர் .

     பெயர் என்பது வெறும் அடையாளச்சொல்லாக மட்டும் இல்லை. அது ஒவ்வொருவரின் பெயருக்கு ஏற்ப சக்தியை வெளிப்படுத்தும் . அவர்களின் எண்ண அலைகளை தூண்டி அவர்களை வழிநடத்தும். அவர்களுக்கு காவலாக இருந்து கஷ்டகாலத்திலும் ஆபத்து காலத்திலும் அவர்களை காப்பாற்றும் ஒரு மந்திரசக்தி பெயராகும் .

    ஒருவரின் பெயர் அவரிகளின் பிறவிஎண் , விதிஎண் , விளைவுஎண் , கர்மஎண் ஆகியவைகளுக்கு ஏற்றபடி அமைந்துவிட்டால் அவரின் முன்னேறம், வளர்ச்சி,  செயல்கள், முடிவுகள் நல்லபடியாக இருக்கும் . இதற்குமாறாக பெயர் அமைந்து இருந்தால் அவர்களின் முன்னேறம், வளர்ச்சி, செயல்கள், முடிவுகள் நன்னை தராது . மேலும் அமைதிஇல்லாமை , நிம்மதிகுறைவு, முன்னேறம் இல்லாமை, தொழில், வேலை, பதவி போன்றவைகளில் தடை தாமதங்கள் கடன்தொல்லை , பணக்கஷ்டம் , தொழில், வேலை இல்லாமை, உழைப்பிற்கு தகுந்த பணவரவு, முன்னேறம் இல்லாமை, தொடர்கஷ்டம் , நோய்கள், விபத்துகள், வம்புவழக்குகள், பஞ்சாயத்து ,போலீஸ்ஸ்டேசன் கோர்ட் , கேஸ்கள் போன்ற சிக்கல்களையும், பிரச்சனைகளையும்  தரும்....,,,

    ஆனால் பிறவிஎண், விதிஎண், விளைவுஎண், கர்மஎண் போன்றவைகளுக்கு ஏற்றபடி நம் பெயர்களை திருத்தமோ ,மாற்றமோ செய்து கொண்டால் நாம் அனைத்து கஷ்டங்கள் , பிரச்சனைகள் சோதனைகளில் இருந்து விடுபட   தானாகவே வழிகிடைக்கும். அதற்கான எண்ண அலைகளையும், செயலைகளையும் வெற்றிகளையும் பெயர் பெற்றுத்தரும்........

    எனவே வாழ்க்கையே போராட்டமாக இருப்பவர்கள் தங்கள் ஜாதகம் மற்றும் நியூமராலஜிபடி பெயர்திருத்தம் , பெயர்மாற்றம் செய்துகொண்டு வெற்றி பெறலாம் .....,

சிறந்த மந்திரபெயர்அமைக்க  பெயர்திருத்தம், பெயர்மாற்றம்  ஜோதிட ஆலோசனை மற்றும் ஜாதகபலன் அறிய , வாஸ்துஆலோசனை ,
வாஸ்து குறைநீக்குதல் , வாஸ்துபரிகாரம் , ஆன்மீகபரிகாரம், ஆலோசனை போர்வெல் அமைக்க நீர்நிலை அறிதல் போன்ற ஆலோசனைகளுக்கு   தொடர்புகொள்ளலாம் ...

தொடர்புக்கு 9600666225

அன்பே சிவம்/குருவே துணை.......

எங்களை அணுக