தாம்பூல பிரசன்னம்

தாம்பூல பிரசன்னமானது பொதுவாக ஜாதகம் இல்லாதவர்களுக்கு பார்க்க படுவது ஆகும். இதனை பார்க்க தேங்காய், பழம், பாக்கு, ஊதுபத்தி, கற்பூரம் அல்லது நெய், பூ, பதினைந்து வெற்றிலைக்கு மேல் வாங்க வேண்டும். இதனை கொண்டு பிரசன்னம் பார்க்கப்படும்.

வெற்றிலைக்கு நகவல்லி என்று பெயரும், தேவர்கள் அனைவரும் வெற்றிலையில் வாசம் செய்திருப்பார்கள், இதனால் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளும், தோஷங்களும் கண்டு அவற்று உணர்த்தும் பிரசன்னமாகும். 

தாம்பூல பிரசன்னம் பார்ப்பதால் நீண்ட காலமாக உள்ள தோஷத்தையும், ஒரு செயல் நடக்குமா அல்லது நடக்காத என்றும் கூறிவிடலாம். இதனை பார்க்க ஒரு நல்ல கிழமை (திங்கள், செவ்வாய், வெள்ளி) சிறப்பு ஆகும்.

எங்களை அணுக