You are here

முதல் பாவக காரகத்துவம்..

முதல் பாவக காரகத்துவம்..

jothidam
0
by aadhiguru
  • 1. தோற்றம்
  • 2. குணம்
  • 3. செயல்பாடு
  • 4. புகழ்
  • 5. ௮ந்தஸ்து.
  • 6. ஆரோக்கியம். 
  • 7.கௌரவம். 
  • 8.ஆண்மை
  • 9.தனித்தன்மை                             
  • 10.நல்ஒழூக்கம்
  • 11.என்னங்கள் 
  • 12.செல்வாக்கு
  • 13.இப்பிறவி
  • 14 பிறந்த இடம்
  • 15.சூழல்
  • 16.தீவிர யோசனை
  • 17.பொதுவாழ்வு
  • 18.மரியாதை,
  • 19.அவமரியாதை கிட்டுவது
  • 20.உடல் உயரம்
  • 21.நிறம் 
  • 22.வடிவம்
  • 23.ஜாதகரின் முந்தைய வாழ்க்கையில் இருந்த தனிப்பட்ட திறன்கள்
  • 24.உடல் அமைப்பு
  • 25.அழகு
  • 26.மகிழ்ச்சி
  • 27.ஆட்டம் பலம்
  • 28.மண நிறைவு
  • 29.தன் பெருமை
  • 30.தலை முடி
  • 31.உடல் நிறம்
  • 32.தோள்
  • 33.செயல்திறன்
  • 34.என்ன ஓட்டங்கள்
  • 35.பிறப்பின் இரகசியம்
  • 36.முழுமைத்துவம்
  • 37அங்க அமைப்புகள்
  • 38.பெற்றோர்களின் தொடர்பு
  • 39.தனி திறமை,
  • 40.செயல் பட்டு திறன்,
  • 41குணா அதிசியம்,
  • 42.முககவர்ச்சி,             
  • 43. நினைவு ஆற்றல்                                 
  • 44.மாதா பிதா  தொடர்பு

நன்றி ஸ்ரீ ஆதி குரு மாணவர்கள்..

அன்புடன் MRK..

www.aadhiguru.com

cell:9600666225 // 9600666231

Comments

Add new comment