
ஸ்ரீ ஆதி குரு ஜோதித்தில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்சி. கடந்த 2015 ஆம் ஆண்டுகளில் இருந்து பாரம்பரிய ஜோதிடத்தை சிறந்த முறையில் பயிற்ச்சி அளித்து வருவதில் மிகுந்த நன்றியை இறைவனுக்கு சமர்பனம் செய்கின்றேன் மேலும் வாஸ்த்து, எண் கணிதம், பிரசன்னம்,ஆருடம், KP ஜோதிடம் போன்ற பல ஜோதிட முறைகளை நல்ல முறையில் அனேக மணவர்களுக்கு எளிய முறையில் பயிற்ச்சி, அளித்து வருகின்றேன்.MR.கருணாகரன் என்கிற நான்
ஸ்ரீஆதிகுரு ஜோதிட ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருவதில் மிகுந்த மகிழ்சி அடைகின்றேன் . என் நோக்கம் இந்த ஜோதிட கலையை பலருக்கும் முறையாக ஜோதிட விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யாம் இந்த ஸ்ரீ ஆதிகுரு ஜோதிட ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி உள்ளோம், தற்போது சென்னைையில் பல இடங்களில் முறையாக பயிற்ச்சி அளித்து வருகின்றோம். யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம் நன்றி...