You are here

இரண்டாம் பாவக காரகத்துவம்

இரண்டாம் பாவக காரகத்துவம்

jothidam
0
by aadhiguru

“ கற்றோறை கற்றோறே காமுறுவர் “ - 2 ம் பாவக பழமொழி

SAG ASTRO-9600666225
இரண்டாம் பாவகம் - தனம்-வாக்கு -குடும்ப ஸ்தானம் :
1.அதிர்ஷ்டம் ,லாபம் அ  நஷ்டம் (கொடுக்கல்-வாங்கல்)
2.வாழ்க்கையின் வசதி  வாய்ப்புகள் 
3.நகைகள் ,ஆபரணம் ,நவரத்தினங்கள் 
4.குரல் வளம்,எதிர்த்து பேசுதல்,வீண் வாக்குவாதம் போன்றவை 
5.வலது கண் குறிக்கும் (கண்ணின் ஒளி ),மூக்கு ,நாக்கு 
6.ஆரம்ப கல்வி 
7.குடும்ப நிலை அதில் இணையும் உறுப்பினர்கள் (குடும்ப வாழ்க்கை)
8.செல்வ வலிமை ,பண வலிமை ,செல்வந்தர் 
9.வாக்கு பலிதம் 
10.வாக்கின் மூலம் வருமானம் 
11.சுய உழைப்பால் புதிய சொத்து சேர்த்தல் 
12.பேச்சு(ஊமை ,திக்கி பேசுதல்) போன்றவற்றை குறிக்கும் பாவகம்
1.இரண்டாம் பாவகாதிபதி 1ல் இருந்தால்:
    நல்ல குடும்ப வாழ்க்கை 
   பொருளாதார நிலை
   சுயமாக சம்பாதிப்பவர் 
   சுயமாக முன்னேறும்  திறமை உடையவர்
2.2ல் இருந்தால் :
   பெரிய குடூம்பம் ,சிறப்பான குடும்ப வாழ்க்கை 
   மிக பெரிய செல்வந்தர் 
   வாக்கு சாதுர்யம் 
   தெளிவான பேச்சாற்றல் உடையவர்
3.3ல் இருந்தால் :
   உடன் பிறப்பால் நன்மை /லாபம் உண்டு 
   நல்ல நண்பர்கள் உண்டு 
   பயணத்தால் லாபம் 
   ஏஜென்சி தொழில் இருப்பார் 
    சுய முயற்சி உடையவர்
4.4ல் இருந்தால்:
   நிலம் ,வீடு,வாகனம்,எஸ்டேட் இவற்றில் மூலம் வருமானம் உண்டு 
5.5ல் இருந்தால் :
   ஷேர் மார்க்கெட் மூலம் பண வரவு 
    ரேஸ்,சினிமா ,நாடகம்,அயல்நாட்டு உத்யோகம் இவற்றால் லாபம் உண்டு
6.6ல் இருந்தால்:
   மாமன் வழி உறவு பலப்படும் 
   வட்டி தொழில் செய்வார் 
   சிட்பண்டு தொழில் ,பைனான்ஸ் தொழிலால் லாபம் 
   கேட்ட இடத்தில பண உதவி,கடன்கள் கிடைக்கும்
7.7ல் இருந்தால்:
   கூட்டு தொழில்,காண்ட்ராக்ட் தொழில் அமையும் ,
   நல்ல வருமானம் உண்டு 
   கணவன்/மனைவி அவர் மூலம் லாபம்,அவர் துணையும் இருக்கும்

8.8ல் இருந்தால்:
   உயில் மூலம் சொத்து சேரலாம் 
   புகழ் பெற்ற வாழ்க்கை துணை அமையலாம் (நடிகர்,அரசியல்)
   அவர் மூலம் செல்வ சேர்க்கை உண்டு
9.9ல் இருந்தால்:
   அயல் நாட்டு பயணம் மூலம் நலம் பணவரவு 
   அயல் நாட்டு சம்மந்தப்பட்ட தொழில் /அங்கு கல்வி படித்தல் போன்றவை
10.10ல் இருந்தால்:
      செய்கின்ற தொழில் நல்ல உயர்வு 
      ரேடியோ,பேசும் துறைகளும் வேளையில் இருப்பார் 
11.11ல் இருந்தால்:
     மூத்த உடன் பிறப்பால் பணவரவு 
      நினைத்தது நிறைவேறும் 
      நல்ல லாபம் /வருமானம் உண்டு 
12.12ல் இருந்தால்:
     சில விரயங்கள் உண்டு 
     பகைவர் ,சேல்ஸ் வேளையில் நல்ல ஆதாயம்
1.இரண்டாம் பாவகத்தில் சூரியன் நின்றால்:
   கண் சம்மந்தப்பட்ட குறைபாடு 
   கடுமையாக பேசுவார் 
   கல்வி குறைவு,ஆனால் திறமைசாலி 
   குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரும் 
2.சந்திரன் நின்றால்:
   இனிமையாக பேசுவார் 
   பெண்கள் மேல் பிரியம் உள்ளவாராய் இருப்பர் 
    கல்வியில் ஈடுபாடு 
    செல்வம்,புகழ் உண்டு
3.செவ்வாய் நின்றால் :
    முன்கோபம் உடையவர் 
    நியாயம்,நீதி நேர்மை உடையவராய் இருப்பார் 
    கல்வி குறைவு,வசதி வாய்ப்பு குறைவாக இருக்கும் 
    குடும்பத்தில் சண்டை,பிரச்சனைகள் இருக்கும் 
4.புதன் நின்றால் :
   நல்ல பேசுபவராய் இருப்பார் 
  கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கும் 
  நற் குணங்கள் உடையவர் 
  எழுத்தாளர் /பேச்சாளர் 
  நல்ல குடும்பம் ,புத்திர பாக்கியம் இருக்கும் 
5.குரு நின்றால்:
  தாராள மனப்பான்மை உடையவர் 
  அரசு ஆதரவு,அரசு வேலை கிடைக்கும்
6.சுக்கிரன் நின்றால் :
   இனிமையன பேச்சும் ,கவர்ச்சியான தோற்றம் உடையவர் 
   கல்வி,கலைகளில் ஆர்வம் இருக்கும் 
   ராஜயோக பலன் /பெண்கள் மூலம் சிற்றின்ப பிரியர் 
   இல்லற சுகம் 
7.சனி நின்றால் :
   குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இருக்காது 
   குடும்ப வாழ்க்கை அமைவது கஷ்டம் 
   கல்விலும் தேர்ச்சி குறைவு 
   பொய்கள் பேசுவார்,கடுமையாகவும் பேசுபவாராய் இருப்பார் 
   தீராத நோய்கள் ஏற்படவாய்ப்புகள் 
8.ராகு நின்றால் :
   வாக்கு பலிதம் உண்டு 
   கோவமாக பேசுவர் ,சாதுர்யம் உடையவர் 
   சண்டைகளில் ஈடுபடுவார் 
   அந்நியர்களின் உதவி கிட்டும் 
   குறைந்த அளவு செல்வம் இருக்கும்
9.கேது நின்றால் :
   பணம்,பொருளாதார பாதிப்பு ,கல்வி தடை படும் 
   திருமண தடை ,
   நோய் பிரச்சனை ,பொருள் இழப்பு 
   வஞ்சனை பேச்சு உடையவர் 
   குடும்பம் சரிவர அமையாது
   

  1. வாக்கு
  2. குடும்பம்
  3. தனம்
  4. முகம்
  5. கல்வி
  6. அதிர்ஷ்டம்
  7. சாஸ்த்திரஞானம்
  8. உணவு
  9. சுகசௌக்கியம்
  10. பொன் பொருள்
  11. செல்வசெழிப்பு 
  12. அடிப்படை கல்வி
  13. குடும்பநிலை 
  14. பயணம் 
  15. அறிவு
  16. மறுத்துப் பேசுதல்
  17. நண்பரால் வருமானம்
  18. ஆடை ஆபரணங்கள்
  19. கோப வார்த்தைகள்
  20. வஞ்சனை
  21. நவரத்தினம்
  22. நல்வாழ்வு
  23. வருமானம்
  24. கைஇறுப்பு
  25. வாய்
  26. வங்கிஇறுப்பு
  27. யாசகம்,
  28. உணவு
  29. கற்பனண
  30. தன்னம்பிக்னக
  31. சுய முயற்சி
  32. தாயாரின் லாபம்
  33. அதிஷடம்
  34. நாக்கு
  35. ஞாணம்
  36. நகம்
  37. குடும்ப கடன் தொல்லை
  38. அந்நியரை அண்டி பிழைத்தல்
  39. பாட்னர்களால் ஏமாற்றம்
  40. பர்வதயோகம்
  41. பேச்சு ஆற்றல்
  42. வாக்கு வல்லமை
  43. பொருள் சேதம்
  44. வீணான செலவு
  45. கண் நோய்
  46. சுகவாழ்வு
  47. -நன்றி
  48.  ஆண்களுக்கு வலது கண் 
  49. பெண்களுக்கு இடது கண்
  50. பொய் ,
  51. அதிகாரம்,
  52. தீயச்சொற்கள்,
  53. மகிழ்ச்சிபேச்சு திறன்
  54.  தாய், தந்தை, சகோதரன், சகோதரி,மாமா, அத்தை, தாதா,பாட்டி  , மனைவி, கணவன்(இவர்களால் கிடைக்கும் செல்வம்)
  55. செல்வம்,தங்கம்,ஆபரணம்,வங்கி, வீடு, நிலம், வண்டி, காசு,திருமணம்(சேர்க்கை )
  56. கண்,முக்கு,காது,வாய்,உதடு, பல்,மீசை
  57. தனம் _குரு 

Comments

Add new comment