நான்காம் பாவக காரகத்துவம்..
: *நான்காம் பாவக காரகத்துவம்*
(மாத்௫ ஸ்தானம்/ சுக ஸ்தானம்)
- வித்தை
- தொழில் திறமை
- வாகனம்
- வீடு
- நிலம் வியாபாரம்
- புதையல்
- நறுமணம்
- சுகம்
- தாயார்
- வாகனம்
- வீடு
- புகழ்
- சுகபோகம்
- புதையல்
- வெளிநாட்டு பயணம்
- உறவினர்
- நண்பர்கள்
- குடும்பசூழல்
- குதிரைகள்
- யானைகள்
- நற்பெயர்
- கால்நடைசெல்வம்
- ஞாபகசின்னம்
- புராதனசின்னம்
- மாமன் வகையறா ஆதரவு
- கிணறு, நீர்,
- பெண் வசீகரம்,
- வீடு வாங்கும் யோகம்,
- நாத்திகம்
- இயந்திர வாழ்க்கை
- அந்தரங்க வாழ்கை
- திருட்டு சொத்தை கையாளுதல்
- கல்லறை
- வெளிநாடு விருப்பமின்மை
- ஒரே இடத்தில் வாசம்
- தான தர்ம சிந்தனை இன்மை
- மரபு வழி கலாச்சார மறுப்பு
- எதையும் ஆராயாமல் தோன்றியதை செய்தல்
- அரண்மனை
- நீர் வளம்
- சதுரம்
- புராணம்
- நிலத்தில் வினையும் தானியம்
- பசுகள்
- பள்ளாக்கு
- சுகம்
- விவசாயம்
- புஞ்சை
- பங்களா,அரண்மனை, பல்ளாக்கு
- மாட்டு வண்டி,
- ஆற்றங்கரை
- நஞ்சைபயிர்,
- வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தல்
- புகழ்
- சிறுதூர வெளிநாட்டு பிரயாணம் பால் -பால் பொருட்கள்-
- ஆன்மீகப்பயணம்
- தாயார் ஆரோக்கியம்
- தாயாரின் ஆயுல்
- பூமி
- கட்டு மானம்
- புதையல்
- கிணறு
- சுரங்கம்
- இரகசிய தொடர்பு
- கற்பு
- ஞாபகச் சின்னங்கள்
- வியபாரம்
Comments
Add new comment