மூலாதார சக்கரம் (MOOLATHARAM)
மூலாதார சக்கரம்(MOOLATHARAM)
-
மூலாதார சக்கரம் “அடிப்படைச் சக்கரம்” என அறியப்படுகிறது.
-
மூலாதாரம் கர்மச்சக்கரம் என்று கூறலாம்,
-
கிரகத்தில் சனி ஆளுமை செய்கிறார்,
-
கணபதியும் ,அனுமனும்,குலதெய்வமும் இறைவழிபாடுக்கு உகந்தது.
-
இது முதுகெலும்பு அடிப் பகுதியில் அமைந்துள்ளது.
-
நமது உடலில் முதுகு வடத்திற்கு அருகில் இருக்கும் இந்த
-
சக்கரம்தான் நம் உடலையும் மனதையும் உயிரையும் இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை பெற்றிருக்கிறது
மூலாதார பயன்கள்:-
-
மூலாதார சக்கரம் தூண்டப்பட்டால்
-
மலச்சிக்கல்,
-
வயிற்றுப் போக்கு,
-
மூல நோய்,
-
பெருங்குடல் அழற்சி,
-
க்ரோன் நோய்,
-
குளிர்ந்த கைவிரல் மற்றும் கால் விரல் பிரச்சினை,
-
அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
-
உயர் இரத்த அழுத்தம்,
-
சிறுநீரகக் கற்கள்,
-
மலடு, இடுப்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்,
-
மேலும் முன்ஜன்ம பாவத்தில் இருந்தும்,
-
தீய கர்மத்தில் இருந்தும் விடுபடலாம்.
![]() |
Si resides en la península o las islas, Dragonia Casino en España representa la cima del ocio online adaptado a tus necesidades. Con soporte técnico en castellano y opciones de pago locales, jugar se convierte en una experiencia cómoda y cercana. Sumérgete en una comunidad de jugadores que buscan fiabilidad y premios espectaculares en un entorno regulado.

Comments
Add new comment