You are here

ஜோதிட பொது தகவல்...

ஜோதிட பொது தகவல்...

jothidam
0
by aadhiguru

ஜோதிட பொது தகவல்...

புதன் -பேப்பர், செய்திகள் - ஜாதகர் செய்திதாள்களில் பின்வரும் செய்திகளை மட்டும் படிப்பார்.
* சனி சந்திரன் தொடர்பு 
பழைய உணவு பிடிக்கும், உணவை விநாக்க கூடாது *

1. புதன் + சூரியன் தொடர்பு - செய்திதாளில் வரும் தலைப்பு செய்திகள் மட்டும் படிப்பார்
2. புதன் + சந்திரன் - டீ கடையில் தேனீர் + வடை சாப்பிட்டு கொண்டே கள்ள தொடர்பு பற்றியும், நீர் நிலை பற்றியும், வரி, விளம்பரங்கள், வேலை வாய்ப்பு, ஆட்கள் தேவை போன்றவற்றை படிப்பார்
3. புதன் + செவ்வாய் - பேப்பர் படித்து டீ குடிப் பார் - விளையாட்டு/விபத்து, மரணம் செய்திகளை படிப்பார்
4. புதன் + குரு - ஒரு வரி விடாமல் செய்திகளை படிப்பார்.
5. புதன் + சுக்ரன் - சினிமா செய்திகளை படிப்பார்
6. புதன் + சனி -இவர்கள் செய்திதாளை படிப்பதே அரிதாகும் படித்தாலும் பழைய செய்திகளை படிப்பர்.

www.aadhiguru.com
7. புதன் + ராகு - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, குண்டு வெடிப்பு செய்திகளை படிப்பார்.
8. புதன்+ கேது -செய்திதாளில் வரும் நோட்டீசை அதிகமாக எடுத்து படிப்பர். ஆன்மீக செய்திகளை படிப்பர்.
(குறிப்பு - புதனுக்கு அடுத்து கிரகம்/புதனுடன் சேர்க்கை எடுக்கலாம்)
செவ்வாய் +சனி 

எளிய பரிகாரம்.

செங்கல்-செவ்வாய் 

கல்-சனி 

செங்கல்லை கீழே போட்டு உடையுங்கள்

செவ்வாய் கேது இணைவிற்கும் இதைச் செய்யலாம்.

தோஷ நிவர்த்தி.

ஜோதிடம் எங்கும் வேலை செய்யும்.
*லக்கினத்திற்கு 9ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை - மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். லக்கினத்திற்கு 10ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிரந்தரமான தொழில் அமையாது.

www.aadhiguru.com
*லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம் வளரும். வீட்டில் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. லக்கினத்திற்கு 8ஆம் வீட்டிற்கு செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்.

அன்புடன் 

ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம்

Cell -9600666225

Comments

Add new comment