You are here

புனர்பூ தோஷம்

புனர்பூ தோஷம்

jothidam
0
by aadhiguru

*புனர்பூ தோஷம்*
===============

சந்திரன் - சனி 
இருவரை வைத்து இந்த தோஷம் கணக்கிடப்படுகிறது 
http://aadhiguru.com
எப்படி என்றால் 

1. சனி சந்திரன் ஒரே ராசி கட்டத்தில் 

அல்லது 

2. சனியினுடைய கும்பம் மற்றும் மகர வீட்டில் சந்திரன் இருப்பது 
http://aadhiguru.com
கடக வீட்டில் சனி இருப்பது 

அல்லது 

3. சனியும் சந்திரனும் ஒருவருக்கொருவர் நட்சத்திர அதாவது சார பரிவர்த்தனை செய்து கொள்வது 

அல்லது 

4. ஒருவருக்கு ஒருவர் தங்களது வீட்டை மாற்றி பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பது 

அல்லது 

5. சனியும் சந்திரனும் மற்ற கிரகங்கள் பாதிப்பு இல்லாமல் நேரடியாக பார்த்துக் கொள்வது 
http://aadhiguru.com
இப்படிப்பட்ட ஜாதகத்திற்கு பெயர் புனர்பூ தோஷம் கொண்ட ஜாதகம் என்று ஒரு பொருள் 

இவர்களுக்கு எப்படி வாழ்க்கை அமையும் என்றால் அனைத்து ஒரு விஷயமும் தடங்கள் பட்டுக்கொண்டே இருக்கும் 

இவர் ஒன்று சொல்லப் போனால் அது வேறு ஒரு மாதிரியாக புரிந்துகொள்ளப்படும்  தன்னுடைய 
கருத்திற்கு அங்கீகாரம் கிடைக்காது 

அதே போல ஒரு சுபகாரியம் நடக்கும் நேரத்தில் ஒரு சுப நிகழ்ச்சி ஏற்படும் 
http://aadhiguru.com
ஒவ்வொரு காரியத்திலும் தடை ஏற்படும் தன்னுடைய அனைத்து முயற்சிகளும் தாமதமாகும் 
http://aadhiguru.com
தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்குப் 
பிறகும் அதில் ஒரு பிரச்சனை ஏற்படும் 

எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக திருப்தியாக அனுபவிக்க முடியவே முடியாது 

திருமணம் நடக்கும் அன்று முதல் இரவில் தள்ளி வைக்கப்படும் 

முதலிரவு நடக்கும் அன்று ஏதேனும் ஒரு பிரச்சனையால் ஒன்று சேர முடியாது 

இப்படி அனைத்துமே தாமதப்படும்
இதுதான் புனர்பூ தோஷம் 

இப்படி ஒரு ஜாதகத்தை 
ஒரு வீட்டில் ஒருவருக்கு இருந்தால் 
அவரை முன்னிலைப்படுத்தி எந்த காரியம் செய்தாலும் தொடங்கினாலும் அது தோல்வியில்தான் முடியும் 

இவர்கள் செய்யவேண்டிய பரிகாரத்தை விளக்கமாக சொன்னால் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் அதனால் அதை மட்டும் சொல்லவில்லை வழக்கம்போல 

இப்படிப்பட்ட ஒரு நபர் முக்கிய அரசியல் நிகழ்வில் பேசினால் இப்படித்தான் நடக்கும் 

'' தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது '' 

என்று மகாபாரதத்தில் கிருஷ்ணர் சொல்வார் அதாவது துரியோதனன் சபையில் 

தர்மன் எடுக்கும் முடிவே நிரந்தரமானது 
என்பதை மேற்கோள் காட்டுவதற்காக 
இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது  ஆகும்.

நன்றி.

Comments

Add new comment