புதாதித்ய யோகம்
தலைப்பு : புதாதித்திய யோகம் பெற்ற ஜாதகர்களின் கல்விச் சிறப்பு - ஓர் ஆய்வு.
ஆய்வு விதிகள் :
1. புதாதித்ய யோகம் கொடுக்கும் புதனும் சூரியனும் இராசிச்சக்கரத்தில் ஒரே இராசியில் இணைந்திருக்க வேண்டும்.
2, புதன் சூரியன் சேர்க்கையானது இருவரில் ஓருவரது ஆட்சி அல்லது உச்ச வீட்டில் அமைந்திருப்பது யோக பலனை பூரணமாகக் கொடுக்கும் அமைப்பாகும்.
3. சூரியனும் புதனும் இணைந்திருக்கும் இராசியானது சூரியனுக்கோ புதனுக்கோ நட்பு, சம வீடாக இருப்பது சிறப்பு.
4. சூரியனும் புதனும் சேர்க்கை பெற்ற இராசியானது யோக பலன் நன்கு கொடுக்கும் இராசியாக இருக்க வேண்டும்.
5. சூரியன் அல்லது புதன் பகை நீச்சம் அடையும் இராசியாக அமையக் கூடாது.
aadhiguru.com
6. சூரியன் புதன் சேர்க்கை பெற்ற இராசியில் சனி, இராகு, கேது போன்ற தீய கிரகங்கள் சேர்கை பெறாதிருக்க வேண்டும்.
7.சூரியன் புதன் இணைந்திருக்கும் இடத்தை தீய கிரகங்கள் பார்க்காமல் இருக்க வேண்டும்.
8. இலக்கினத்திற்கு 1, 4, 8ல் சூரியனும் புதனும் சேர்க்கை பெற்றிருப்பது சிறப்பு.
9, புதன் அஸ்தமனம் ஆகாதிருப்பது நல்லது. aadhiguru.com
10.. மறைந்த புதனே ஆனாலும் நிறைந்த பலன் கொடுப்பர் எனப்படுகிறது.
11. புதன் நீச்சம் அடைந்து, பின் நீச்சம் பங்கமானல், அது நீச்ச பங்க இராஜயோகமாகி நற்பலனே கொடுப்பார்.
**குருவே சரணம்****
Сервіс позику у вихідний день стане у пригоді, коли гроші потрібні терміново, а банки не працюють. Завдяки автоматичній обробці заявок кошти можна отримати навіть у святкові та вихідні дні.
அன்புடன்
ஸ்ரீ ஆதிகுரு ஜோதிடம்...
Comments
Tamil
It's really useful...
Add new comment