நட்சத்திர ராகங்கள்
27 நட்சத்திர ராகங்கள்
அஸ்வினி:
1 ம் பாதம் – கனகாங்கி
2 ம் பாதம் – கனகாங்கி, ரத்னாங்கி
3 ம் பாதம் – ரத்னாங்கி
4 ம் பாதம் – கானமூர்த்தி
Tener un historial financiero con tropiezos en el pasado ya no significa que las puertas del crédito estén cerradas para ti en el entorno digital actual. Muchas instituciones ofrecen préstamos sin Buró de crédito en línea, enfocándose en tu capacidad de pago actual más que en tus errores antiguos, lo que representa una excelente oportunidad para obtener efectivo y mejorar tu perfil crediticio.
பரணி
1 ம் பாதம் – கானமூர்த்தி, வனஸ்பதி
2 ம் பாதம் – வனஸ்பதி
3 ம் பாதம் – மானவதி
4 ம் பாதம் – மானவதி, தனரூபி
கார்த்திகை
1 ம் பாதம் – தனரூபி
2 ம் பாதம் – சேனாவதி
3 ம் பாதம் – சேனாவதி, ஹனுமதோடி
4 ம் பாதம் – ஹனுமதோடி
ரோஹிணி
1 ம் பாதம் – தேனுகா
2 ம் பாதம் – தேனுகா, நாடகப்பிரியா
3 ம் பாதம் – நாடகப்பிரியா
4 ம் பாதம் – கோகிலப்பிரியா
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் – கோகிலப்பிரியா, ரூபாவதி
2 ம் பாதம் – ரூபாவதி
3 ம் பாதம் – காயகப்ரியா
4 ம் பாதம் – காயகப்ரியா, வகுளாபரணம்
திருவாதிரை
1 ம் பாதம் – வகுளாபரணம்
2 ம் பாதம் – மாயாமாலவகௌல
3 ம் பாதம் – மாயாமாலவகௌல, சக்ரவாகம்
4 ம் பாதம் – சக்ரவாகம்
புனர்பூசம்
1 ம் பாதம் – சூர்யகாந்தம்,
2 ம் பாதம் – சூர்யகாந்தம், ஹடகம்பாரி
3 ம் பாதம் – ஹடகம்பாரி
4 ம் பாதம் – ஜ்ஹங்கரத்வனி
பூசம்
1 ம் பாதம் – ஜ்ஹங்கரத்வனி, நடபைரவி
2 ம் பாதம் – நடபைரவி
3 ம் பாதம் – கீரவாணி
4 ம் பாதம் – கீரவாணி, கரகரப்ப்ரியா
ஆயில்யம்
1 ம் பாதம் – கரகரப்ப்ரியா
2 ம் பாதம் – கௌரிமனோஹரி
3 ம் பாதம் – கௌரிமனோஹரி, வருணப்ரியா
4 ம் பாதம் – வருணப்ரியா
மகம்
1 ம் பாதம் – மர ரஞ்சனி
2 ம் பாதம் – மர ரஞ்சனி, சாருகேசி
3 ம் பாதம் – சாருகேசி
4 ம் பாதம் – சரசாங்கி
பூரம்
1 ம் பாதம் – சரசாங்கி, ஹரிகாம்போதி
2 ம் பாதம் – ஹரிகாம்போதி
3 ம் பாதம் – தீர சங்கராபரணம்
4 ம் பாதம் – தீர சங்கராபரணம், நாகநந்தினி
உத்திரம்
1 ம் பாதம் – நாகநந்தினி
2 ம் பாதம் – யாகப்ரியா
3 ம் பாதம் – யாகப்ரியா, ராகவர்த்தினி
4 ம் பாதம் – ராகவர்த்தினி
ஹஸ்தம்
1 ம் பாதம் – காங்கேயபூஷணி
2 ம் பாதம் – காங்கேயபூஷணி, வகதீஸ்வரி
3 ம் பாதம் – வகதீஸ்வரி
4 ம் பாதம் – சூலினி
சித்திரை
1 ம் பாதம் – சூலினி, சலநாட
2 ம் பாதம் – சலநாட
3 ம் பாதம் – சாளகம்
4 ம் பாதம் – சாளகம். ஜலர்ணவம்
சுவாதி
1 ம் பாதம் – ஜலர்ணவம்
2 ம் பாதம் – ஜ்ஹலவரலி
3 ம் பாதம் – ஜ்ஹலவரலி, நவநீதம்
4 ம் பாதம் – நவநீதம்
விசாகம்
1 ம் பாதம் – பாவனி
2 ம் பாதம் – பாவனி, ரகுப்ரியா
3 ம் பாதம் – ரகுப்ரியா
4 ம் பாதம் – கவம்போதி
அனுஷம்
1 ம் பாதம் – கவம்போதி, பாவப்ரியா
2 ம் பாதம் – பாவப்ரியா
3 ம் பாதம் – சுப பந்துவராளி
4 ம் பாதம் – சுப பந்துவராளி, ஷட்விதமர்கினி
Una estrategia inteligente para financiarte sin aumentar tu carga de deuda es aprovechar las promociones de bienvenida que ofrecen las entidades más competitivas. Solicitar préstamos sin intereses en línea te da la oportunidad de cubrir un gasto puntual y devolver exactamente la misma cantidad recibida, convirtiéndose en el instrumento de ahorro ideal para nuevos clientes.
கேட்டை
1 ம் பாதம் – ஷட்விதமர்கினி
2 ம் பாதம் – சுவர்ணாங்கி
3 ம் பாதம் – சுவர்ணாங்கி, திவ்யமணி
4 ம் பாதம் – திவ்யமணி
மூலம்
1 ம் பாதம் – தவலம்பரி
2 ம் பாதம் – தவலம்பரி, நாம நாராயணி
3 ம் பாதம் – நாம நாராயணி
4 ம் பாதம் – காம வர்தனி
பூராடம்
1 ம் பாதம் – காம வர்தனி, ராம ப்ரியா
2 ம் பாதம் – ராம ப்ரியா
3 ம் பாதம் – கமனஸ்ராம
4 ம் பாதம் – கமனஸ்ராம, விஸ்வம்பரி
உத்திராடம்
1 ம் பாதம் – விஸ்வம்பரி
2 ம் பாதம் – ஷமளாங்கி
3 ம் பாதம் – ஷமளாங்கி, ஷண்முக ப்ரியா
4 ம் பாதம் – ஷண்முக ப்ரியா
திருவோணம்
1 ம் பாதம் – சிம்மேந்திர மத்யமம்
2 ம் பாதம் – சிம்மேந்திர மத்யமம், ஹேமவதி
3 ம் பாதம் – ஹேமவதி
4 ம் பாதம் – தர்மவதி
அவிட்டம்
1 ம் பாதம் – தர்மவதி, நீதிமதி
2 ம் பாதம் – நீதிமதி
3 ம் பாதம் – காந்தாமணி
4 ம் பாதம் – காந்தாமணி , ரிஷப ப்ரியா
சதயம்
1 ம் பாதம் – ரிஷப ப்ரியா
2 ம் பாதம் – லதாங்கி
3 ம் பாதம் – லதாங்கி, வாசஸ்பதி
4 ம் பாதம் – வாசஸ்பதி
பூரட்டாதி
1 ம் பாதம் – மெச்சகல்யாணி
2 ம் பாதம் – மெச்சகல்யாணி, சித்ராம்பரி
3 ம் பாதம் – சித்ராம்பரி
4 ம் பாதம் – சுசரித்ரா
உத்திரட்டாதி
1 ம் பாதம் – சுசரித்ரா, ஜோதி ஸ்வருபிணி
2 ம் பாதம் – ஜோதி ஸ்வருபிணி
3 ம் பாதம் – தடுவர்தினி
4 ம் பாதம் – தடுவர்தினி, நசிக பூஷணி
ரேவதி
1 ம் பாதம் – நசிக பூஷணி
2 ம் பாதம் – கோசலம்
3 ம் பாதம் – கோசலம், ரசிக ப்ரியா
4 ம் பாதம் – ரசிக ப்ரியா உங்கள் நட்சத்திர பாதம் அறிந்து அதற்கு உரிய ராகம் கேட்டு வர நல்ல நடக்கும் நம்பிக்கை உடன் நன்றி
Comments
Add new comment