வாஸ்து

வஸ்து சாஸ்திரம் ஆனது பழங்காலத்தில் இருந்து இக்காலம் வரையில் பார்க்கப்படும் ஒரு சாஸ்திர முறையாகும். காரணம் என்னவென்றால் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள் இன்றும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நிலைத்து நிற்கும் காரணம். அவை வஸ்து சாஸ்திர முறையில் கட்டப்பட்டது.

மேலும் வஸ்து பிரகாரம் கட்டப்பட்ட வீடுகள் என்று உயிரோட்டம் நிறைந்து காணப்படும். அங்கு வாழ்பவர்கள் ஒரு மனநிறைவு, பொருளாதாரம், சொந்த பந்தம், ஆரோக்கியம், போல் அனைத்து செல்வமும் நிறைந்து காணப்படும். மேலும் தற்போது வஸ்து ஒரு வியாபாரமாகவே பார்க்கப்படுகின்றன.

இவை அனைத்தையும் சரி செய்யும் நோக்கத்தில் ஆதிகுரு ஜோதிடம் ஜோதிட சாஸ்திரத்தை மிகவும் அனுபவம் மற்றும் அதனை கற்று தேர்ந்த ஜோதிடர்களை கொண்டு ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சரிசெய்து, புதிதாக கட்டப்பட உள்ள வீடுகளை வஸ்து முறைபடியம் அமைத்து தரப்படும்.

எங்களை அணுக